Saturday, January 23, 2021

மஹாவித்வான் கோ. வடிவேலு செட்டியார்

19ம் நூற்றாண்டின் இறுதியில்/20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பெருந்தகை மஹாவித்வான் கோ. வடிவேலு செட்டியார் (1863-1936) அவர்கள். ஆன்றோர்களால் இலக்கண இலக்கிய தருக்க வேதாந்த போதகாசிரியர் என்று மதித்துப் பாரட்டப் பெற்றவர்.

இப்பதிவில் அவர் எழுதி வெளியிட்ட நூல்கள், பதித்து அச்சிட்ட நூல்கள், மொழிபெயர்த்து அச்சிட்ட நூல்கள் பற்றி சேகரித்த தகவல்களைக் காணலாம். அவற்றுள் வலைத்தளங்களில் காணக்கிடைக்கும் சுட்டிகள் (external links) தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல்கள் அனைத்தும் PDF வடிவில் உள்ளன.

இவ்வரிய நூல்களை மின்னாக்கம் செய்து பதிவேற்றிய அன்பு உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றி.

ஆண்டு: எழுதி/மொழிபெயர்த்து வெளியிட்ட நூல்கள்

1904: நாநாஜீவவாதக்கட்டளை குறிப்புரையுடன் (முதல் பதிப்பு)

1904: திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் - தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் (முதல் பதிப்பு) - 2 vol

1906: ரிபுகீதைத் திரட்டு குறிப்புரையுடன்

1906: மதுசூதன சரஸ்வதி சுவாமிகள் அருளிச்செய்த சித்தாந்த பிந்து

1907: தர்மராஜ தீக்ஷித சுவாமிகள் அருளிச்செய்த வேதாந்தபரிபாஷை

1908: தர்க்க பரிபாஷை குறிப்புரையுடன், Link 2

1908/1909: துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச்செய்த வேதாந்த சூளாமணி மூலமும் விரிவுரையும் குறிப்புரையுடன்

1909: நாநாஜீவவாதக்கட்டளை குறிப்புரையுடன் (இரண்டாம் பதிப்பு)

1910: ஸ்ரீ வித்தியாரண்ய சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய சர்வதரிசன சங்கிரகம்

191?: யக்ஷ தரும சம்வாதம்

1913: மெய்ஞ்ஞான போதம் - 1

1914: வியாச போதினி - முதல் பாகம்

1915: கைவல்லிய நவநீதம் வசனம் - வினாவிடை

1916: வியாச போதினி - இரண்டாம் பாகம்

1917: மகாராஜா துறவு வசனம்

1917: ஸ்ரீ சேஷாத்திரி சிவனார் அருளிச்செய்த நாநாஜீவவாதக்கட்டளை குறிப்புரையுடன் (திருத்தமான மூன்றாம் பதிப்பு)

1917: புனிதவதி: காரைக்கால் அம்மையார்

1919: திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் - தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் - ஆங்கில மொழிபெயர்ப்புடன் (திருத்தமான இரண்டாம் பதிப்பு) - 2 vol (Volume 1 & Volume 2)
Another link: Volume 1 & Volume 2

1923: கைவல்லிய நவநீத வசன வினாவிடை விரிவுரையுடன்,
Link 2

1923: தத்துவராய சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய சசிவன்ன போதம் வசனம் - பதவுரை - விஷேச உரையுடன

1924: பரமார்த்த தரிசனமென்னும் பகவத் கீதை வசனம் - விரிவாய குறிப்புரையுடன்,
Link 2 (a few pages are missing in scan)

1924: திருமுருகாற்றுபடை மூலமும் பரிமேலழகர் உரையும்

1925: ஸ்ரீ சேஷாத்திரி சிவனார் அருளிச்செய்த நாநாஜீவவாதக்கட்டளை விஷேச குறிப்புரையுடன் (திருத்தமான நான்காம் பதிப்பு)

1925: ஸ்ரீ கருணாகர சுவாமிகள் அருளிசெய்த உபநிடத மூலமும் உரையும்

1927: வேதாந்த சூடாமணி வசன வினாவிடை பதவுரையுடன்

1928: மெய்ஞ்ஞான போதம் - 2

1928?: ஒரு பெண்ணரசியின் பிரஹ்மஞாநோபதேசம் - சூடாலை

1929: கந்தரநுபூதி மூலமும் தெளிபொருள் விளக்க விருத்தி உரையும்

1929: சிவஞான போத மூலமும் தெளிபொருள் விளக்கவுரையும்

1929: பரமார்த்தபோத வசன வினாவிடை: யோகானந்த ஆத்மானந்த சம்பாஷணை

1932: ஞான உவமை வெண்பாவும் மனன உவமை வெண்பாவும் தத்துவாதத்துவ விவேக போத வசன வினாவிடையும்

1934: சுந்தர வாசகம் ஏழாம் புத்தகம்

ஆண்டு: பரிசோதித்து/பார்வையிட்டு அச்சிட்ட நூல்கள்

1903: நவநீத சாரம்

1903: நாலடியார் என்று வழங்கும் நாலடி நானூறு மூலமும் உரையும் - ஆங்கிலேய மொழிபெயர்ப்புடன்

1904: ஸ்ரீ குமாரதேவர் திருவாய்மலர்ந்தருளிய சாஸ்திரக்கோவை

1905: வேதாந்த சாரம் வினாவிடை

1905: நிச்சல இராமாநந்த சுவாமிகள் இயற்றியருளிய ஞானாயி போதம்

1906: நிச்சல இராமாநந்த சுவாமிகள் இயற்றியருளிய மோக்ஷசாதன விளக்கம்

1908: ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராண மூலமும் வசனமும் - 2 vol (volume 1, volume 2)

1909: வேதாந்தப் பிரதீபம்

1909: ஸ்ரீபகவதநுகீதை

1909: நாலடியார் என்று வழங்கும் நாலடி நானூறு மூலமும் உரையும் (இரண்டாம் பதிப்பு)

1909: ஸ்ரீ புஷ்பதந்தாசிரிய ரென்னுங் கந்தர்வ விறைவர் தேவவாணியிற் றிருவாய்மலர்ந்தருளிய சிவமஹிம்ந ஸ்தோத்திரம்

1909: ஸ்ரீசங்கரபூஜ்ய பகவத்பாதாச்சார்ய ஸ்வாமிகள் திருவாய்மலர்ந்தருளிய விவேக சூடாமணி

1909: வலங்கை மீகாமனார் அருளிச்செய்த அறிவானந்த சித்தியார்

1910: ஔவைப் பிராட்டியார் திருவாய்மலர்ந்தருளிய ஆத்திசூடி மூலமும் - பாகியார்த்தமும், ஆந்தரார்த்தமும்

1912: சிவப்பிரகாசப் பெருந்திரட்டு குறுந்திரட்டுடன் (Link 2, Link 3, Link 4)

1912: வாக்கியசுதை என்னும் திருக்கு திருசிய விவேகம் மூலமும் உரையும்

1913: நிச்சல இராமாநந்த சுவாமிகள் இயற்றியருளிய பரமார்த்த நியாயத் தீர்ப்பு

1913: ஸ்ரீ ஜகதீச பட்டாசாரியர் அவர்கள் சமஸ்கிருதத்தில் திருவாய்மலர்ந்தருளிய தர்க்காமிர்தம்

1915: மஹாபாகவதத் திரட்டு

1916: மனத்திற்குறுத்து மதி விளக்கம் (லோகோபகாரி பிரசுரம்)

1917: கற்பு விளக்கம்

1918: அன்னதான விளக்கம்

1921: கருணை விளக்கம்

1921: நீதிவாக்கிய மஞ்சரி: 208 நீதி விஷயம் அடங்கியது

1923: நன்மதி தீபம்

1925: திருக்குறள் மூலமும் மணக்குடவருரையும்

1926: நாலடியார் என்று வழங்கும் நாலடி நானூறு மூலமும் உரையும் - ஆங்கில மொழிபெயர்ப்பும் (3rd ed)

1926: ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய கந்தர் கலிவெண்பா மூலமும் உரையும்

1927: ஞானசார விளக்கம்

1927: விபூதி விளக்கம் மூலமும் விபூதி மஹாத்மிய வசனமும் (1st ed)

1928: துறவுநிலை விளக்கம்

1928: திரிகடுகம் மூலமும் உரையும்

1930: ஞானசார விளக்கம் (இரண்டாம் பதிப்பு)

1931: ஸ்ரீ பட்டனார் அருளிச்செய்த பரமார்த்த தரிசனமென்னும் பகவத் கீதை மூலம்

1931: இல்லற ஒழுக்க விளக்கம்

1931: போத விளக்கம்

1931: சாமி விளக்கம்

1932: கற்பு விளக்கம்

1932: அன்னதான விளக்கம்

1932: அநுபவாநந்த விளக்கம்

1933: சுந்தர வாசகம் ஐந்தாம் புத்தகம்

1934: அறிவு நிலை விளக்கம்

1935: விபூதி விளக்கம் மூலமும் விபூதி மஹாத்மிய வசனமும் (2nd ed)

1961: நிச்சல இராமாநந்த சுவாமிகள் இயற்றியருளிய வேதாந்தசாரமென்னும் அபேத தருப்பணம்


Note: All external links are from various websites found across the Internet.
The purpose of this page is to collate and share the available information across various sites in one place.

Ko. Vadivelu Cettiyar Books List

No comments: