பிரஸ்தானத் திரயம்
பரமேஸ்வரன் நேரே கூறிய வேதத்தின் ஞான காண்டமாகிய உபநிடதம் (உபநிஷத்), கிருஷ்ணாவதாரம் கொண்டு கூறிய பகவத் கீதை, வியாசாசாரிய வடிவங் கொண்டு கூறிய பிரஹ்மசூத்திரம் - இவை மூன்றும் பிரஸ்தானத் திரயம் என்று கூறப்படுகின்றன.
பிரஸ்தானம் - அங்கம், திரயம் - மூன்று
உபநிஷத், பகவத் கீதை, பிரஹ்மசூத்திரம் என்னும் மூன்றும் ஆத்ம வித்தைக்கு (ஆத்மாவை அறிதற்கு) அங்கமாய் (சாதனமாய்) இருத்தலின் பிரஸ்தானத் திரயம் என்று கூறப்படுகின்றன.
Upaniṣad (the jñāna kānda of veda), Bhagavad gīta and Brahma sūtra constitute prasthāna trayam.
prasthāna - way to attain
trayam - three
These three being the sādhana (means) for ātma vidya (self-knowledge), they are referred as prasthāna trayam.